அறிமுகம் :
தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல்
நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா, ஆந்திரப்
பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய
மாநிலங்களின் பெரும் பகுதியை உள்ளடக்கிய
நிலப்பரப்பில் சாதவாகனர் ஒரு வலுவான அரசை
நிறுவினர். இதற்கும் தெற்கே தமிழகத்தின்வளமான
பகுதிகளை ஆண்டு வந்த, தமிழ் அரச மரபினரான
சேர, சோழ பாண்டியர்கள் சாதவாகனரின் சம
காலத்தவர் ஆவர். ஆனால் பொ.ஆ.மு. மூன்றாம்
நூற்றாண்டைச் சேர்ந்த அசோக ருடைய
கல்வெட்டுகளில் மூவேந்தரை ப் பற்றியக்
குறிப்புகள் இடம் பெற்றுள்ளதின் அடிப்படை யில்
இரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழக
அரசர்கள் தங்கள் அரசுகளை நிறுவி விட்டதை அறிய
முடிகிறது. இவ்விரு பகுதிகளை ச் சேர்ந்த அரசியல்
முறை மற்றும் சமூகங்களிடையே பல பொதுவான
அம்சங்கள் இருந்தன. வே றுபாடுகளும் நிலவின.
சங்க காலம் :
பொது ஆண்டுக்கு முந்தைய இறுதி மூன்று
நூற்றாண்டுகளிலிருந்து, பொது ஆண்டிற்கு
பின்னர் தொடங்கும் முதல் மூன்று நூற்றாண்டுகள்
வரையிலான காலம் சங்க காலம் என
பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இக்காலம் பற்றிய செய்திகள் பெருமளவில் சங்க
இலக்கியங்களிலிருந்தே பெறப்ப டுகின்றன.
இலக்கியச் சான்றுகள் தவிரத் தெளிவான
கல்வெட்டுச் சான்றுகள் , தொல் பொருள் சான்றுகள்
கிடைக்கப் பெறுவதால் இக்காலக் கட்டம் ஓரிரு
நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தொ டங்குகிறது
எனக் கூறலாம். ஆகவே இக்கால கட்டத்தைத்
தொடக்க வரலாற்றுக் காலம் என அழைப்ப தே
பொருத்தமாகும்.
மூவேந்தர் :
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே
தமிழகத்தின் மூன்று அரச மரபுகள் குறித்து அசோகர்
அறிந்திருந்தாலும், பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு
மற்றும் அதற்கு பின் வந்த காலத்தைச் சேர்ந்த
சங்க இலக்கியத்தின் மூலமே அவ்வரசர்களின்
பெயர்களை அறிந்து கொள்ள முடிகிறது. மூவேந்தர்
என்றறியப்பட்ட மணிமுடிசூடிய அரசர்களா ன
சேர, சோழ, பாண்டியர் பெரும்பா லான வேளா ண்
நிலங்களையும், வணிகப் பெருவழிகளை யும்
நகரங்களை யும் தங்கள் கட்டுப்பா ட்டில்
வைத்திருந்தனர். அசோகர் கல்வெட்டுகளில்
மேற்சொல்லப்பட்ட மூவேந்தரோ டு இடம் பெற்றுள்ள
சத்யபுத்ர (அதியமான்) என்பது சங்கப் பாடல்களில்
இடம் பெறும் வே ளிரைக் குறிப்பதாக உள்ளது.
சோழர் :
தமிழகத்தின் மத்திய, வட
பகுதிகளைத் தங்கள் கட்டுப்பா ட்டின் கீழ்க்
கொண்டிருந்தனர். அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின்
கழிமுகப் பகுதியாகும். இதுவே பின்னர் சோழ
மண்டலம் என்றழை க்கப்பட்ட து. அவர்களின்
தலைநகர் உறையூர் ஆகும். (திருச்சிராப்பள்ளி
நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது). மேலும்
புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கியத்
துறைமுகமாகவும் அரச குடும்பத்தின் மாற்று
வாழ்விடமாகவும் திகழ்ந்த து. சோ ழரின் சின்னம்
புலி ஆகும். காவிரிப்பூம்பட்டினம் இந்துமா கடலின்
பல பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களை த் தன்பால்
ஈர்த்தது. கரிகா லனின் ஆட்சியின் போ து இங்கு
நடைபெற்ற ஆரவாரமான வணிக நடவடிக்கைகள்
குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ண னார்
பட்டினப்பாலையில் விரிவாக விளக்குகிறார் .
இளஞ்சேட்சென்னியின் மகனான கரிகா லன்
சங்ககால சோ ழஅரசர்களில் தலையாயவராக
அறியப்படுகிறார் . பட்டினப்பாலை அவருடைய
ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
கரிகா லனுடைய தலையாய போர் வெற்றி
என்பது வெண்ணி போ ர்க்கள த்தில் சேரரையும்
பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய
பதினோரு வேளிர் குலத் தலைவர்களை யும்
வெற்றி கொண்ட தாகும். காட்டை வெட்டி
நாடாக்கியதற்காகவும், குளம் வெட்டி வளம்
பெருக்கியதற்காகவும், காவிரியில் அணை கட்டி,
வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பா சன வசதிகள்
ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வேளாண ்மையை
வளரச் செய்தார் என்பதற்காகவும் இவர்
போற்றப்படுகிறார் . பெருநற்கிள்ளி எனும்
பெயருடைய மற்றொ ரு அரசன் வேத வேள் வியான
ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார் . கரிகாலனின்
மறைவைத் தொ டர்ந்து உறையூர் மற்றும் புகார் அரச
குடும்பத்தினரிடையே வாரிசுரிமை தொடர்பான
மோதல் ஏற்பட்டிருக்கிறது.
சேரர் :
மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளை யும்
தமிழ் நாட்டின் கொங் கு பகுதியினை யும் ஆட்சி
செய்தனர். வஞ்சி அவர்களின் தலைநக ராகும்.
மேலைக் கடற்கரை த் துறைமுகங்களா ன முசிறியும்
தொண்டியும் அவர்களது கட்டுபாட்டில் இருந்தன.வஞ்சி இன்றைய தமிழகத்தின், கரூர் என்று
அடையாளம் காணப்படுகிறது. அதேசமயம் சில
அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம்
என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்
காண்கின்றனர். சேர அரச குடும்பத்தில் இரு
கிளைகள் இருந்ததெ னவும், பொறை யர் என்னும்
கிளையினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து
ஆட்சி புரிந்தனர் எனவும் பல அறிஞர்கள்
ஏற்றுக்கொ ண்டுள்ளனர்.
எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள்
ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள்
குறித்தும் பதிற்றுப்பத்து பேசுகிறது. கரூர்
நகருக்கு அருகேயுள்ள புகளூரிலுள்ள கல்வெ ட்டு,
மூன்று தலைமுறைகளை ச் சேர்ந்த சேர
அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களில்
ஒருவரான சேரல் இரும்பொறை தன் பெயரில்
நாணயங்கள் வெளியிட்டுள்ளார் . இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனும், செங் குட்டுவனும் முக்கியச்
சேர அரசர்கள் ஆவர். பல குறுநில மன்னர்களை ச்
செங்குட்டுவன் வெற் றி கொண்டுள்ளார் .
கடற்கொள்ளையர்களை அடக்கியதன் மூலம்
முக்கியத் துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை
உறுதிபடுத்தினார் என்றும் கூறப்ப டுகிறது. ஆனால்
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் செங் குட்டுவனின்
மாபெரும் வட இந்தியப் படையெ டுப்பு சங்க
இலக்கியங்களில் சொல்லப்ப டவில்லை. இவர்
ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி செய்த தாகவும்
வைதீக, அவைதீக மதங்களை ஆதரித்ததாகவும்
கூறப்பட்டுள்ளது. செப்பு, ஈய நாணங்களை ச்
சேர அரசர் வெளியிட்டுள்ளார் . தமிழ் பிராமியில்
புராணக் குறிப்புகளைக் கொண்டுள்ள அவை,
ரோம நாணயத்தைப் போ லுள்ளன. எழுத்துக்கள்
எவையும் இல்லா மல் சேரர்களின் வில் அம்புச்
சின்னங்களைத் தாங்கிய சேர நாணயங்களும்
கிடைத்துள்ளன.
பாண்டியர் :
மதுரையிலிருந்து ஆண்டனர்.
தாமிரபரணி நதி வங்காளவிரிகுடாக் கடலில்
கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை
அவர்களின் முக்கியத் துறைமுகமாகும். இது முத்துக் குளிப்பிற்கும் சங்குகள் சேக ரிப்பிற்கும் பெயர்
பெற்றதாகும். கொற்கை பெரிப்ளசின் குறிப்புகளில்
கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டியரின் சின்னம் மீன். அவர்களின்
நாணயங்களில் ஒருபுறம் யானை யின் வடிவமும்
மற்றொரு புறம், புதிய பாணியில் மீனின் உருவமும்
பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் கேரளத்தின்
தெற்குப் பகுதிகளின் மீது போர் தொ டுத்து
கோட்டயத்துக்கு அருகேயுள்ள நெல்கிண்டா
துறைமுகததை தங்கள் கட்டுப்பா ட்டிற்குக் கொண்டு
வந்தனர். மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர்
தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களை த்
தொகுப்பித்தனர். சங்கப் பாடல்கள் பாண்டிய
அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
ஆனால் அவர்கள் எப்போது அரச பதவி ஏற்றார்கள்,
அவர்கள் ஆண்ட கால அளவு என்ன, என்பன
போன்ற விவரங்கள் தெ ளிவாக இல்லை.மாங்குளம் தமிழ்-
பிராமி கல்வெட்டு பொ.ஆ.மு.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய அரசன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது. மதுரைக்
காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு
நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியனையும், வேறு சில பாண்டிய
மன்னர்களையும் குறிப்பிடுகின்றது. முதுகுடுமிப்
பெருவழுதி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த
வேள்விக்குடிச் செப்பே டுகளில், பிராமணர்களுக்கு
நிலங்களைத் தானமாக வழங்கினார் எனக்
குறிக்கப்படுகிறார் . தான் செய்த வேத வேள் விச்
சடங்குகளின் நினைவாகப் பெருவழுதி என்ற
பெயரில் புராண கதை ப் பொறிப்புகளைக் கொண்ட
நாணயங்களை வெ ளியிட்டுள்ளார் .
நெடுஞ்செழியன் , சேரர், சோழர், ஐந்து வேளிர்
குல சிற்றரசர்கள் (திதியன்,
எழினி, எருமையூரான் ,இருங்கோவேண்மான்,
பொருநன் ) ஆகியோரின்
கூட்டுப்படைகளை த்த லையாலங் கானத்துப்
போரில் வெற்றிகொண்ட தற்கா க ப்
புகழப்படுகிறார் . மேலும் சிற்றரசர்க ளிடமிருந்து (வேளிர்) மிலலை, முத்தூர் (புதுக்கோட்டை
மாவட்டம்) என்னும் இடங்களைக் கைப்பற்றிய பெருமை இவரையே சாரும். கொற்கையின்
தலைவனென்றும், திருநெல்வே லி கடற்கரைப்
பகுதியில் வாழும் மீன் பிடிக்கும், போர் புரியும் திறன்
பெற்ற தென்பகுதி பரதவர்களின் தலைவனென்றும்
இவர் புகழப்படுகிறார் .முடிகிறது. 1) கிழார் 2) வே ளிர் 3) வேந்தன் . கிழார்
என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய
பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு
என்றறியப்பட்ட நிர்வாக ப் பிரிவின் தலைவராவர்.
இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச்
சமூகங்களின் தலைவர்களா வர். வேந்தர்
எனப்பட்டோர் மிகப் பெரும் வளமான நிலப்
பகுதியை கட்டுப்படுத்திய அரசர்களா வர்.
எண்ணிக்கையில் அதிகமாக இருந்த
வேளிர்கள், பல்வே று புவியியல் தன்மைகளைக்
கொண்ட, குறிப்பாக மூவேந்த ர்களின் வளம்
நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த
மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளை த் தங்கள்
கட்டுபாட்டில் கொண்டிருந்தனர். அதியமான், பாரி,
ஆய், இருங்கோ போ ன்ற குறுநில மன்னர்கள்
ஒவ்வொருவரும் தங்களுக்கென இயற்கை வளமிக்க
ஒரு பகுதியை ஆண்டனர். அவர்கள் பெருந்தன்மை
கொண்ட புரவலர்களாக ப் புலவர்களை யும் ஆடல்
பாடல் கலைஞர்களை யும் ஆதரித்தனர். இவர்கள்
படை வலிமை பெற்றிருந்தனர். ஆநிரை கவர்தல்
காரணமாக இவர்களிடையே அடிக்கடி மோ தல்கள்
நடைபெற்றன. பல நேரங்களில் இவர்கள்
இணைந்து மூவேந்த ர்களில் யாராவது ஒருவரை
எதிர்த்தனர்.சங்க கால சேர, சோ ழ, பாண்டிய அரசுகளின்
அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும்
அறிஞர்களிடையே பல மாறுபட்ட கருத்துகள்
நிலவுகின்றன. தொ டக்க காலத்தைச் சேர்ந்ததும்
பெரும்பான்மையோ ரால் ஒத்துக்கொள்ளப்பட்ட
கருத்தும் யாதெ னில் சங்க காலச் சமுதாயமானது
நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு
சமூகம் என்பதாகும். சிலர் இதனை மறுக்கின்றனர்.
சேர, சோழ, பாண்டியரின் அரசியல் முறையானது,
அரசு உருவாக்கத்திற்கு முன்பான குடிமைத்
தலைமை முறையை ச் சேர்ந்தது என்பது
இவர்களின் கருத்தா கும். அவர்கள் தங்கள்
கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்கள்
வருமாறு காவிரிப்பூம்பட்டினம், மதுரை, கொற்கை,
கேரளத்தில் பட்டணம் ஆகிய இடங்களில்
இது போன்ற கைவினைப் பொருள் உற்பத்தி
வளமையாக நடந்துள்ளன. மதுரைக்காஞ்சி
பகல் மற்றும் இரவு நேரக் கடை வீதிகளை யும்
(நாளங்காடி, அல்லங்காடி) அங்கு விற்பனை யாகும்
பலவகைப்பட்ட கைவினைப் பொருள்கள் பற்றியும்
பேசுகிறது. பல்வே று வகைப்பட்ட பொருள்களை
உற்பத்தி செய்வ தற்கான மூலப் பொருள்கள்
அனைத்து இடங்களிலும் கிடைக்கவில்லை. சிலர்
விலையுயர்ந்த ஆபரணக் கற்களை யும், ஓரளவு
மதிப்புள்ள ஆபரணக் கற்களை யும் பண்டமாற்றாகக்
கொடுத்து மூலப் பொருள்களை ப் பெற்றனர்.
அம்மூலப் பொருள்கள் தொ ழிற்கூடங்களை ச்
சென்றடைந்து பல்வே று பொருள்களாக த் தயார்
செய்யப்பட்டு, பின்னர்வேறு சில பொருள்களுக்காகப்
பண்டமாற்று செய்யப்பட்ட ன.
மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்ப ட்டுள்ள
சில பெயர்கள், தமிழ் மொ ழி பேசாத ஏனைய மக்கள்,
பெரும்பாலும் வணிகர்கள் நகரங்களிலும் தொ ழில்
மையங்களிலும் இருந்ததை த் தெரிவிக்கின்றன.
தொலைதூர நாடுகளை ச் சேர்ந்த வணிகர்கள்
தமிழகத்தில் தங்கியிருந்து வணிகத்தில்
ஈடுபட்டுள்ளனர். மகதக் கைவினைஞர்கள்,
மாளவ உலோக ப் பணியாளர்கள், மராத்திய
எந்திரப் பொறியாளர்கள் போ ன்றோர் தமிழகக்
கைவினைஞர்களோ டு கூட்டுறவு முறையில்
இணைந்து பணியாற்றியதாக மணிமேகலை
குறிப்பிடுகின்றது. தமிழ்-பிராமி கல்வெ ட்டுகளில்
வணிகத்தோடு தொ டர்புடைய வணிகன், சாத்தன் ,
நிகம போன்ற சொ ற்கள் இடம் பெற்றுள்ளன. உப்பு
வணிகர்கள் உமணர் என்றழை க்கப்பட்ட னர்.
அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில்
குடும்பத்தோடு வணிக நடவடிக்கைகளை
மேற்கொண்டனர். சாத்து என்னும் சொ ல் இடம்
விட்டு இடம் சென் று வணிகம் செய்ப வர்களைக்
குறிப்பதாகும். சங்ககாலத்தில் வேந்த ர்கள் மேற்கொண்ட
போர்கள் எதிரிகளின் பகுதிகளைக் கைப்பற் றி
அதன் மூலம் தங்களது ஆட்சி எல்லைப்
பரப்பினை விரிவாக்குவதற்காக அமைந்தன.
முடிவில்லாத போ ர்கள் சமூகத்தில் ஏற்றத்
தாழ்வுகள் தோன் றுவதற்கான சூழ்நிலைகள்
உருவாவதற்கு காரணமாய் அமைந்திருக்கலாம்.
சடங்குகள் நடை பெற்ற இடங்களில் போர்க்
கைதிகள் பணியாற்றியதற்கான பதிவுகள்
காணப்படுகின்றன. அடிமைகள் பற்றிய சில
குறிப்புகளும் காணப்படுகின்றன. பொருளாதார
உற்பத்தியில் பெண்க ளும், செயலூக்கத்துடன்
பங்கெடுத்துள்ளனர். சங்க காலத்தில் பல பெண்பாற்
புலவர்களும் இருந்துள்ளனர்.
கைவினைத் தொ ழில்களா ன உலோக ப்
பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க அணிகலன்
செய்தல், சங்கு வளையல், அணிகலன் செய்த ல்
கண்ணாடி, இரும்பு வேலை , மட்பாண்ட ம்
செய்தல் போ ன்ற உற்பத்தி நடவடிக்கைகள்
குறித்து சான்றுகள் உள்ளன. நகர மையங்களா ன
அரிக்கமேடு, உறையூர், காஞ் சிபுரம், தந்ததாகவும் பழங்கதை ஒன்று உள்ளது.
சாதவாகனர்களும், சங்க காலத்து அரசர்களும்,
இக்சவாகுக்களும் வேத வேள் விகளை
ஆதரித்தனர். பிராமணருடை ய வருகை குறித்தும்
வேதச் சடங்குகள் நடைபெற்றமைக் கும் சங்க
இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. ஆனால்
இக்காலகட்டத்தில் ‘வர்ணாசிரமம்’ என்னும்
கருத்தியல் தமிழ்ப் பகுதிகளில் வே ரூன்றவில்லை.
பௌத்த மதம் தொ டர்பான சான்றுகள்
தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.
ஆந்திராவில் கிருஷ்ணா , கோ தாவரி நதிகளின்
கழிமுகப் பகுதிகள் பல பௌத்த மையங்களைக்
கொண்டுள்ளன. பௌத்த மதம் எந்த அளவிற்கு
ஆழமாக வேறூன்றியிருந்தது என்பதை
அமராவதி, நாக ர்ஜுனகொண்டா ஆகிய
இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வா ய்வுகள்
உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் காஞ் சிபுரம்,
காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் ப ௌத்த
ஸ்தூபிகள் இருந்தமை க்கான சான்றுகள் உள்ளன.
சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த
மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் ஓரிரு
இடங்களில் மட்டுமே கிடைக் கின்றன. தமிழகத்தில்
காணப்படும் தமிழ்-பிராமி கல்வெ ட்டுகளுடன்
கூடிய எண்ணற்ற குகை உறைவிடங்கள் ப ௌத்த
மதத்தைக் காட்டிலும் சமண மதம் செல்வாக் குடன்
விளங்கியதைப் பறைசாற்றுகின்றன.
பொதுமக்களின் மீது இம்மதங்கள் கொண்டிருந்த
செல்வாக்கை அறிந்துகொள்ள இயலவில்லை
என்றாலும், வணிகர்களும் சாதாரண மக்களும்
சமணத் துறவிகளுக்குப் பாறை மறைவுகளில்
படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்,
காணிக்கை செலுத்தினர் என்பதற்கான சான்றுகள்
உள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சமணர்கள்
தமிழ் இலக்கியத்திற்கு அளப்ப ரிய சேவை
செய்துள்ளனர்.
Comments
Post a Comment