Skip to main content

Unit 1 South Indian History Important Lines and One Mark Question - PR220


அறிமுகம் :


அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத்

தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை

தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் 

சட்டம் (1870) பிரிவு 124A அடக்குமுறை

ஒழுங்காற்றுச் சட்டமும், பத்திரிக்கைகளைத்

தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச்

சட்டமும் (1878) எதிர்ப்புகளைத் தூண்டின. 

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 

பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி 

குறைக்கப்பட்டதும், இந்தியாவில் உற்பத்தி 

செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான

உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு

முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது. 

ரிப்பன் அரசப்பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட்

மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் 

ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.

ஆனால் ஐரோப்பியர் எதிர்ப்பா ல் ஐரோப்பியரின் 

விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில்

திருத்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் 

செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும். அது 

தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், 

தொழில்மயமாக்குதல் போன்ற நவீன

சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு உதவியது. 

பத்திரிக்கைகள் அரசியலை விமர்சனம் செய்யத தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு

பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின. ராஜா

ராம்மோகன் ராயின் வங்கமொழிப்பத்திரிகையான

சம்வத் கௌமுதி (1821) பாரசீக மொழிப்

பத்திரிக்கையான மிராத்-உல்-அக்பர் ஆகியவை 

மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொது

விஷயங்களை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் 

முற்போக்காக பங்காற்றின. பின்னர், மக்கள்

கருத்தை உருவாக்குவதற்காக எண்ணற்ற 

தேசிய, பிராந்திய மொழிப் பத்திரிகைகள்

தொடங்கப்பட்டன. தேசிய உணர்வைப்

பேணுவதில் அவை மிகப்பெருந் தொண்டாற்றின.

அவைகளுள் அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே

கிரானிக்கல், தி ட்ரிப்யூன், தி இண்டியன் மிரர்,

தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன

முக்கியமானவையாகும்.


இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல் :


வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், 

மேக்ஸ் முல்லர் போன்ற கீழையுலக அறிஞர்கள் 

ஆய்வுகளை மேற்கொண்டு அராபிய, பாரசீக, 

சமஸ்கிருத மொழிகளிலிருந்த மத, வரலாற் று 

இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து

அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர். இந்தியாவின் 

மரபு, புலமை ஆகியவற்றின் செழுமையால் 

கவரப்பட்டப் பல தொடக்ககால தேசியவா திகள் 

இந்தியாவின் பண்டையப் பெருமையை மீட்டெடுக்க

ஆர்வத்துடன் வேண்டினர். “தேசியத்தின் 

குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய 

குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய 

ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை

மீட்டெடுப்பதாகும். மேலும் உலகைத் தடுமாறச் 

செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் 

இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும்” என

அரவிந்தகோஷ் எழுதினார்.


இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் :

சென்னைவாசிகள் சங்கம்  :

1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் 

சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 

மக்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராகக் 

குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு 

மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் இது 

ஒன்றாகும். இதுவும் சென்னை மாகாணத்தைச் 

சேர்ந்த நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின இவ்வமைப்புத் தனது குறைகளை

இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் முன் வைத்தது. 

இங்கிலாந்துப் பாராளுமன்றம் இந்தியாவில் 

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி 

குறித்து விவாதித்து 1853இல் பட்டயச்சட்டத்தை

நிறைவேற்றுவதற்கு முன்னர் இது நடைபெற்றது. 

இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் 

ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் 

வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு 

உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், 

கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் 

அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து 

விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறை

மீட்டெடுக்கப்பட வேண்டுமென இவ்வமைப்பு 

வற்புறுத்தியது. நீதித்துறையானது தாமதமாக 

செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் 

குறைபாடுகளுடையதாகவும் இருப்பதாக 

இம்மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகளின் 

நியமனத்தின்போது அவர்களின் நீதித்துறைசார்

அறிவுத்திறனும் வட்டார மொழிகளில் 

அவர்களுக்குள்ளத் திறமையும் மதிப்பீடு 

செய்யப்படாததால் நீதித்துறையின் திறமை

பாதிக்கப்படுவதை இம்மனு சுட்டிக்காட்டியது. 

மானிய உதவித்திட்டத்தின் கீழ் சமயப்பரப்பு 

நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் 

நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் இம்மனுவில் 

எதிர்க்கப்பட்டிருந்தத சென்னைவாசிகள் சங்கத்தின் மனு மார்ச் 

1853இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் 

விவாதிக்கப்பட்டது. இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் 

தலைவரான H.D செய்மோர் அக்டோபர் 1853இல் 

சென்னை வந்தார். குண்டூர், கடலூர், 

திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய 

இடங்களைப் பார்வையிட்டார் . இருந்தபோதிலும் 

1853ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் 

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் 

தொடர அனுமதி வழங்கியது. இதனால் இவ்வமைப்பு 

இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான சென்னை மகாஜன சபையை

இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.


இந்திய தேசிய காங்கிரஸ் :


காலனிய ஆட்சிக்கு எதிராகக் குறைகளையும் 

பிரச்சனைகளையும் எழுப்பும் ஒரு அரசியல்சார்

அமைப்பை நிறுவும் சிந்தனை வெற்றிடத்திலிருந்து

உருவானதல்ல. 1875க்கும் 1885க்கும் இடைப்பட்ட

காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் 

கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள்

நடைபெற்றன. 1875இல் இறக்குமதியாகும் பருத்தி

இழைத் துணிகளின் மீது இறக்குமதிவரி விதிக்கப்பட 

வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 

இயக்கம் நடத்தினர். 1877இல் அரசுப் பணிகள்

இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை

ஓங்கி ஒலித்தது. 1878ஆம் ஆண்டு வட்டார மொழிப்

பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள்

நடைபெற்றன. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 

1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.

ஆனால் இப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் 

ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் 

இங்கென்றுமாகவே நடைபெற்றன. தேசிய 

அளவிலான ஒரு அரசியல்சார் அமைப்பு 

உருவாக்கப்படாத நிலையில் இத்தகையப் 

போராட்டங்கள், கொள்கைகளை வடிவமைப்போர்

மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது ஆழமாக 

உணரப்பட்டது. இவ்வுணர்தலில் இருந்து 

உதயமானதே இந்திய தேசிய காங்கிரஸ். இந்தியா

ஒரே நாடு எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் 

பிரதிபலித்தது. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் 

கருத்தையும் அறிமுகம் செய்ததன ஆலன் ஆக்ேடவியன் ஹியூம் (A.O. Hume) 

எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் 

பணி (Indian Civil Service – ICS) அதிகாரி டிசம்பர்

1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் 

கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். 

இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் 

ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக

விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை

உருவாக்குவது எனும் கருத்து உருவானது. இந்திய 

தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயி உருவாக்கப்பட்டது. A.O.ஹுயூம் தவிர 

இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய 

உறுப்பினரான W.C. பானர்ஜி இவ்வமைப்பின் 

முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கோரிக்கை மனு கொடுப்பது, விண்ணப்பங்கள்

அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே

காங்கிரஸ் மேற்கொண்ட போதும், 

தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் 

பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும்

பணிகளை மேற்கொண்டது. இந்தியாவை ஒேர

நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய

காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில்

ஒன்றாக இருந்தது. இந்தியர்கள் தாங்கள் 

அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என

உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் 

போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள்

நன்குணர்ந்தனர். இம்முயற்சியில் வெற்றி பெறும்

பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக்

கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் 

மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது. நாட்டின்

வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் 

செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடவும் காங்கிரசின் 

பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை

மேற்கொள்ளவும் காங்கிரஸ் இடமளித்தது. 

இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான

உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பா க

இருந்தபோதிலும் இந்தியாவின் அனைத்துப் 

பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இந்தியப் 

பண்பைப் பெற்றிருந்தது. இதுவே அகில இந்திய 

அளவில் மக்களைத் திரட்டும் தொடக்கமாய் ஆனது.


 தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு 
(1885-1915) :


இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க

காலத் தலைவர்கள் சமூகத்தின் உயர்குடிப் பிரிவைச் 

சேர்ந்தோர் ஆவர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், 

கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், 

பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர் காங்கிரசை

பிரதிநிதித்துவப்படுத்தினர். இருந்தபோதிலும் 

அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து

வந்தவர்களாயினும் இந்திய தேசிய காங்கிரசை

உண்மையாகவே ஒரு தேசிய அரசியல்சார்

அமைப்பாக ஆக்கினர். காங்கிரசின் இத்தலைவர்கள் 

அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான

மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது 

போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத 

தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரைப் 

பெற்றனர். காலனியம் பற்றிய ஒரு வகையான புரிதல் 

இந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த காலமது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய 

காங்கிரஸ் உருவான காலப்பகுதியில் காலனிய 

எதிர்ப்பு தொடர்பான புரிதல் இருந்ததா என்பது பற்றித் 

தெரிந்து கொள்ள ஆயத்த நிலைக் குறிப்புகளில்லை. 

நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற

உதவியவர்கள் இத் தொடக்ககால தேசியவாதிகளே. 

அவர்கள் உண்மையாகவே இம்மண் சார்ந்த

காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே

தங்களுக்கென ஒரு செயல் திட்டத்தையும் 

உருவாக்கிக் கொண்டனர். காந்தியடிகள் போன்ற எதிர்கால மக்கள் 

தலைவர்களுக்கு உதவியது.

1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய

காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.

பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா

லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே

மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, 

விண்ணப்பம் செய்வதுபோன்ற அணுகு முறைகளுக்கு

மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் 

பரிந்துரைத்தனர். இத்தன்மையுடையோர் மிதவாத 

தேசியவாதிகளுக்கு நேரெதிராக “தீவிர 

தேசியவாதிகள்” என்றழைக்கப்பட்டனர். 1897இல் 

திலகர் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை

அடைந்தே தீருவேன்” என முழங்கிய போது

அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. தங்களது

மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாத 

தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார

அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத்

திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் 

தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தைக் கோரினர். அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் 

கொண்டாலும் அவர்களை எதிரெதிர் துருவங்களில் 

வைத்துப் பார்ப்பது தவறாகும். மிதவாத தேசியவாதிகள்,

தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே

மாபெரும் இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தில்

முக்கியக் கூறுகளாவர். உண்மையில் சுதேசி இயக்கம்

தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள்

அவர்களேயாவர். நீங்கள் அடுத்த பாடத்தில்

படிக்கவுள்ள, 1905இல் ஆங்கிலேயர்களால் 

மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை இந்தியர்களால்

ஆவேசமாக எதிர்க்கப்பட்டது. 1905இல் தொடங்கப்பட்ட

சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக

எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி,

சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல்

ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது. தீவிர 

தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான

மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும்

நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட

முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும்

ஏற்றுக்கொள்ளப்பட்டது அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் 

கொண்டாலும் அவர்களை எதிரெதிர் துருவங்களில் 

வைத்துப் பார்ப்பது தவறாகும். மிதவாத தேசியவாதிகள்,

தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே

மாபெரும் இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தில்

முக்கியக் கூறுகளாவர். உண்மையில் சுதேசி இயக்கம்

தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள்

அவர்களேயாவர். நீங்கள் அடுத்த பாடத்தில்

படிக்கவுள்ள, 1905இல் ஆங்கிலேயர்களால் 

மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை இந்தியர்களால்

ஆவேசமாக எதிர்க்கப்பட்டது. 1905இல் தொடங்கப்பட்ட

சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக

எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி,

சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல்

ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது. தீவிர 

தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான

மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும்

நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட

முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும்

ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள்

ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப்

பொறுப்பு வகித்து, அப்பொ றுப்புகளை நிறைவேற்ற

வேண்டியத் தேவையுள்ளது எனும் உண்மையை

ஏற்றுக் கொள்வதில் ஒரே கருத்தையேக்

கொண்டிருந்தனர். பத்திரிகைகள் முதலானப்

பல்வேறு வழிகளில் தேசிய உணர்வைப் புகட்டும்

முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். 1885இல் 

இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது

அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியின  க

இருந்தனர். தொடக்ககால

விடுதலை இயக்கத்தின் 

வல்லமை மிக்கத்  தலைவர்களில் பெரும்பாலோர்

பத்திரிகைகளில் எழுதுவதில் ஈடுபட்டிருந்தனர். தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல் 

(Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் 

இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின்

ஆசிரியராகவும் பணியாற்றினார். சுரேந்திரநாத்

பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் 

செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகியப் 

பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவ்வழி 

முறைகளைப் பயன்படுத்தியே அவர்கள் காலனிய 

அடக்குமுறை குறித்து மக்களுக்கு கற்பித்துத் தேசியக்

கருத்துகளையும் பரப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்திகளை

இப்பத்திரிகைகளே மக்களுக்கு எடுத்துச் சென்றன.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனிய 

அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும்

சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் கருத்தை

உருவாக்குவதில் பத்திரிகைகள் பெரிய அளவில்

பயன்படுத்தப்பட்டன.


Comments

Popular posts from this blog

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download Description Photo Studio describes exactly what our software is today: a fully-fledged editing program that lets you create your pictures in your way. We’re really excited about this new identity and hope you like the new name as much as we do. And rest-assured, the name might be changing but all the things our users love about Photo Clip are here to stay: Photo Studio 10 will still be a user-friendly photo editing software, full of fun content to help you create the perfect photos and photo montages. Read on to find out more about all the new features and improvements in Photo Studio 10. VirusTotal: Setup : https://www.virustotal.com/gui/file/7d42a6cb22ca51135b70319b37a954a881f22cddc63f60ed8d39b13a62f5b85c/detection Keygen : https://www.virustotal.com/gui/file/1888ddb3f5b96946c77d40c83d3452d566cecbe3a99db505fa8bb1374ee87d5d/detection Screenshot...

Autodesk AUTOCAD LT 2021 (x64) Final + Crack Free Download

Description AutoCAD LT 2021 is designed to develop and detail 2D drawings. The program automates most of the stages of the project. A full set of 2D commands allows you to create drawings, modify them and release working documentation for projects.The program provides built-in support for DWG format and reliability of work, and also contains powerful tools to improve drawing performance.Thanks to this project files can be easily transferred to other specialists. In addition, you can customize the user interface of the program to fit your needs. System Requirements OS Microsoft® Windows® 7 SP1 with Update KB4019990 (64-bit only) Microsoft Windows 8.1 with Update KB2919355 (64-bit only) Microsoft Windows 10 (64-bit only) (version 1803 or higher) CPU Basic:2.5–2.9 GHz processor Recommended:3+ GHz processor Multiple processors:Supported by the application RAM: Basic: 8 GB / Recommended: 16 GB Display Resolution: Conventional Displays:1920 x 1080 with True Color Hig...

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download

PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download PDF-XChange Pro v8.0.337.0 + Crack Download Description PDF-XChange PRO is the ultimate PDF solution. It’s a bundle package that combines the three best-selling applications that Tracker Software produces. Features    PDF-XChange Editor Plus is a hugely dynamic and fully-customizable PDF application. Create, view, edit, annotate, OCR* and sign PDF files – and that’s just the beginning. If you work with PDF then this fully-customizable product will optimize your work process to levels that no other product can achieve. Create PDF files from scanned documents, images, text files, Markdown files and much more. Open, edit and convert Microsoft Office documents.* Avail of over thirty tools to assist in the creation of document comments, annotations, links and fillable forms. These tools make editing PDFs a finely-tuned, precise process that produces documentation and image ...